ஐரோப்பா
ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் டிரம்ப்? : கிறிஸ்டின் லகார்ட்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது ஐரோப்பாவிற்கு “அச்சுறுத்தலை” பிரதிபலிக்கும் என்று ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலைவர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். “வரலாற்றில் இருந்து...