இந்தியா
குஜராத் மாநிலத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை: மின்னல் தாக்கி 20 பேர் பலி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்னல்...