இலங்கை
வாகன இறக்குமதி செய்ய அமைச்சுகளுக்கு அமைச்சரவை அனுமதி: விதிக்கப்பட்டுள்ள வரையறை
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும்...