இலங்கை
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு
யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது....