பொழுதுபோக்கு
நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!
நான் இறந்து விட்டதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்றும் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சீரியல் நடிகை கல்யாணி...