இந்தியா
தங்கக்கடத்தல் வழக்கில் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது! என்ஐஏ அதிரடி
ரூ.9 கோடி தங்கக் கடத்தல் வழக்கில் 4 ஆண்டுகளாக வெளி நாட்டில் தலைமறைவாக இருந்த நபரை இண்டர்போல் உதவியுடன் இந்தியாவின் என்ஐஏ கைது செய்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர்...