இலங்கை
யாழில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் : 07 பேர் வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்...