இலங்கை
இலங்கை – தாய்லாந்துக்கு இடையிலான 6 ஆவது இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள்
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 06வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 25 மார்ச் 2025 அன்று பேங்காக்கில் உள்ள தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைகளுக்கு...