இலங்கை
கொழும்பில் கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட...