இலங்கை
இலங்கையில் அதிகாலையிலேயே நடந்த துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்
கொஸ்கம, சுடுவெல்ல பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார்...