ஐரோப்பா
ஜெர்மனியில் இளைஞர்கள் மனநிலையில் மாற்றம் – குழந்தை பிறப்பில் சிக்கல்
ஜெர்மனியில் பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபரம் திணைக்களம் தெரிவித்துள்ளது....