விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்! இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான பதிலடி, அதைத் தொடா்ந்து இரு...












