வாழ்வியல்
கொழுப்புக் கல்லீரலுக்கு காரணங்களும், தடுப்பு வழிகளும்!
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்து வைப்பது கல்லீரல். அவசரத்துக்கு உடலுக்குச் சக்தியை வழங்க இயற்கை தந்திருக்கும் ஏற்பாடுதான் இது. இப்படிச் சேகரிக்கப்படும் கொழுப்பு ஒரு கட்டத்தில்...