ஐரோப்பா
செய்தி
ரஷ்ய தாக்குதலில் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு நிலத்தடி பாடசாலை கட்டியுள்ள உக்ரேன்
உக்ரைனில் தொடரும் போரால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாதென்பதில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க நிலத்தடியில் உக்ரைன் பாடசாலை கட்டியுள்ளது. புதிய கல்வியாண்டு...













