ஆசியா
வாழும் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன் – சீனாவில் பரபரப்பு ஏற்படுத்திய நபர்
சீனாவில் ஒருவர் உயிருடன் உள்ள தாய்க்கு நீண்ட ஆயுள் வேண்டி சவப்பெட்டி வாங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. 70 வயதைக் கடந்த தாய்க்காக...