ஆஸ்திரேலியா
செய்தி
ஆஸ்திரேலியாவில் அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதால் மூவர் பலி
ஆஸ்திரேலியாவில் triple-0 என்ற அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். Optus வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது....













