இலங்கை
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் – ராஜிதவின் மகன் சபதம்
தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை நீதிமன்றத்தில்...