இலங்கை
வரலாற்றில் மிகப்பெரிய தங்கக் குவியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல்
விமானப் பயணி ஒருவர் நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த மிகப்பெரிய தங்கக் குவியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கத் துறையின்...