விளையாட்டு
காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? இணையத்தில் கடும் விமர்சனம்
குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ஒரு ரசிகர் பாதுகாப்பை மீறி...