உலகம்
அணுவாயுதப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈரான் – அமெரிக்கா
அணுவாயுதங்களைத் தயாரிப்பது தனது நோக்கமல்ல என ஈரான் அறிவித்துள்ளது. இதனால் ஈரானும் அமெரிக்காவும் அணுவாயுதப் பதற்றத்தைத் தணிக்கும் சாத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளன. அணுச்சக்தி குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க...













