இலங்கை
இலங்கையில் வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் – 7000 முறைப்பாடுகளை பதிவு செய்த மக்கள்
இலங்கையில் பொலிஸ் தலைமையகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குவிந்துள்ளது. இதுவரை சுமார் 7,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அவற்றில், பொலிஸார்...













