வாழ்வியல்
கிட்னி பாதிக்காமல் இருக்க நாள் ஒன்றுக்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு
சிறுநீரகம் (Kidney) உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது உடலில் சேரும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. ஆனால், சிறுநீரகம்...