விளையாட்டு
தந்தை மரணம் – அபுதாபியில் இருந்து நாடு திரும்பிய துனித் வெல்லாலகே
ஆசிய கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ளார். அதன்படி, அவர்...













