செய்தி
டிரம்பின் வற்புறுத்தலின் பேரில் பல செயலிகளை அகற்றிய Apple நிறுவனம்
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளின் இருப்பிடங்கள் குறித்து எச்சரிக்கும் பல பிரபலமான செயலிகளை Apple நிறுவனம் தனது App Storeஇல் இருந்து நீக்கியுள்ளது. அகற்றப்பட்ட செயலிகளில் மிகவும் முக்கியமானது...













