வாழ்வியல்
இரவில் உடற்பயிற்சி செய்தால் தூக்கப் பிரச்சினை ஏற்படுமா?
தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி ‘ஜிம்’கள் அதிகரித்துள்ள சூழலில், பலரும் இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இரவு நேர உடற்பயிற்சி குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள்...