ஆஸ்திரேலியா
மக்கள் வசிக்காத தீவுகளுக்கும் வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாத பல ஆஸ்திரேலிய தீவுகள் மீது டொனால்ட் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். பென்குயின்கள் மற்றும் சீல்கள் மட்டுமே வசிக்கும், கட்டிடங்களோ அல்லது மனித...