உலகம்
இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான புதிய சமாதான ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார். அமெரிக்கா முன்வைத்த சமாதான திட்டத்தின் முதல் கட்டத்திற்கு...













