அறிவியல் & தொழில்நுட்பம்
மொழிகளைப் பாதுகாக்க அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவி
இந்தியாவின் பழங்குடியினரால் பேசப்படும் மொழிகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆதி வாணி என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவி கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது....













