விளையாட்டு
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்பில் கேள்விக்குறியாகும் மதீஷ பத்திரனவின் எதிர்காலம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன அடுத்த ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் காயங்களால் சில போட்டிகளை...













