ஆசியா
சீனாவில் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கும் உலகின் முதல் மனித இயந்திரம்
சீனாவில் மனித இயந்திரம் ஒன்று நாடகக் கலையில் முனைவர் பட்டப்படிப்பைப் பெற அனுமதி பெற்றுள்ளது. ஷுவேபா என்ற இந்த மனித இயந்திரம் நாடகம் மற்றும் திரைப்படங்கள் போன்ற...