செய்தி
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் மரணம்?
உடல் ஆரோக்கியம் குறித்து பல தகவல்களை நாம் அன்றாடம் கேட்டு வருகிறோம். அதில், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி...