வாழ்வியல்
சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் ரத்தச் சர்க்கரை குறையுமா?
தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்ற கருத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா?...