இலங்கை
2028 ஆம் ஆண்டு மீண்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் அபாயத்தில் இலங்கை
இலங்கை 2028 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்துகம பகுதியில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்...













