இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
இந்தியாவை அடுத்து சீனா மீது குறி வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி
இந்தியாவை அடுத்து சீனா மீதும் தனது நிர்வாகம் தடைகளை விதிக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக...