அறிவியல் & தொழில்நுட்பம்
கேள்விக்குறியான மெட்டாவின் எதிர்காலம் – இன்ஸ்டா, வாட்ஸ்அப் கைநழுவிப் போகும் அபாயம்
சமூக ஊடக உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் மெட்டா நிறுவனம் தற்போது ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற பிரபலமான செயலிகளின்...