இலங்கை
உயிருக்கு ஆபத்து! மீண்டும் குண்டு துளைக்காத வாகனங்களைக் கோரும் மஹிந்த – மைத்திரி
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் மீண்டும் குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு கோரியுள்ளனர். தங்கள் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வாகனங்களைத் திருப்பித் தருமாறு கோரியுள்ளதாக...













