செய்தி
கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபருக்கு நேர்ந்த கதி
கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யூடியூபரான 31 வயதான ஆல்பர்ட் ஓஜ்வாங், காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்ததாக கூறி போராட்டங்கள்...