இன்றைய முக்கிய செய்திகள்
சற்று முன்னர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 25 ஆம் திகதி அவரது சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய...