வட அமெரிக்கா
சொர்க்கத்திற்கு செல்லும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வது சொர்க்கத்திற்கு செல்ல உதவும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உயிர்களை காப்பாற்றுவதே இறுதி இலட்சியம். முடிந்தால் நான் சொர்க்கத்திற்கு...