இலங்கை
புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலை விமான டிக்கட்
புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை...













