இந்தியா
பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய இந்தியா
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு கடந்த 24 ஆம் திகதி மூடியது....