இலங்கை
ஐரோப்பா செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது
போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் துறையின் கட்டுநாயக்க பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...