இலங்கை
இந்திய நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம்
பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கு படப்பிடிப்பொன்றிற்காக வருகை தந்த அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நாடாளுமன்ற...