இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் தீவிரமடையும் மோதல் – ஆஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு...