உலகம்
வரலாற்றில் முதன்முறையாக டெஸ்லா நிறுவனத்திற்கு வீழ்ச்சி – அதிர்ச்சி கொடுத்த சீனா
வரலாற்றில் முதன்முறையாக டெஸ்லா நிறுவனம் தனது வருடாந்த விற்பனை வீழ்ச்சியை நேற்று முன்தினம் பதிவு செய்துள்ளது. அதிகரித்த போட்டி மற்றும் இலத்தினரியல் வாகனகளுக்கான மந்தமான தேவை காரணமாக...