விளையாட்டு
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெறும் இந்தப் போட்டி...













