SR

About Author

10514

Articles Published
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது. இலங்கை விமானப்படையின் 7 ஆம் இலக்க படைப்பிரிவுக்குச் சொந்தமான பெல்...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? – ஐபிஎல் தலைவர் விளக்கம்

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால்...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
ஆசியா

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரிப்பு – சிங்கப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், பாகிஸ்தானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மே 7 அன்று வெளியிடப்பட்ட பயண ஆலோசனையில்,...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

இந்தியா – பாக். விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்க துணை ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அவர்...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
இலங்கை

யாழில் இளைஞனின் உயிரை பறித்த மின்னல்

யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியில் விவசாய காணியில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். நேற்று நண்பகல் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
ஆஸ்திரேலியா

நியூஸிலாந்தில் கழுத்தின் வழியாக முட்டையிடும் அரிய வகை நத்தை கண்டுபிடிப்பு

நியூஸிலாந்தில் அரிய வகை நத்தை ஒன்று கழுத்தின் வழியாக முட்டையிட்டதாக தெரியவந்துள்ளது. அந்த நத்தை நியூஸிலந்தில் மட்டும் காணப்படும் Powelliphanta augusta ரகத்தை சேர்ந்ததென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
இந்தியா

காஷ்மீரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை அவசரமாக வெளியேற்றும் இந்தியா

இந்தியா அதன் காஷ்மீர் வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை அவசரமாக வெளியேற்றி வருகின்றது. இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை முற்றிவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில்...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்கள் விமானங்களை இரத்து செய்வதில் கவனம் செலுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்...
  • BY
  • May 9, 2025
  • 0 Comments
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் மோதல்! இலங்கையிலிருந்து லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. லாகூரில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான்...
  • BY
  • May 8, 2025
  • 0 Comments
இந்தியா

இந்தியாவை பழிவாங்குவது உறுதி – பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் வாக்குறுதி

பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும், இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம்...
  • BY
  • May 8, 2025
  • 0 Comments