இலங்கை
செய்தி
ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை இதனை பிறப்பித்துள்ளது. வரத்தக அமைச்சராக அவர்...