அறிவியல் & தொழில்நுட்பம்
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணமா?… வெளியான தகவல்!
உலகின் மிகப்பெரிய மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பல ஆண்டுகளாக விளம்பரங்கள் இல்லாமல் தனது பயனர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கி வந்தது. ஆனால், அந்த காலம் முடிந்துவிட்டது!...