ஆசியா
சிங்கப்பூர் விமான நிலையத்தில் 2 இந்தியர்களின் மோசமான செயல் – சிறைத்தண்டனை விதிப்பு
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் திருடிய 2 இந்தியர்களில், ஒருவருக்கு சிறைத்தண்டனையும் மற்றொருவருக்கு 700 சிங்கப்பூர் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஜூன் 2 ஆம்...